Thursday 15 December 2011

வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் 2011 ====> 13 - டிசம்பர் 2011


கடந்த மாதம் 12 ஆம் திகதியோடு சுமார் 15 நாட்களுக்கு மேல் இணையத்தின் பக்கம் தலைக்காட்ட நேரம் / வாய்ப்பு கிடைக்கவில்லை...சில வேலை மற்றும் படிப்பு சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு என்னை நானே பிஸியாக்கி கொண்ட நாட்கள் அது..இருந்தாலும் பதிவுகள் எழுதுவதை

நிறுத்தவில்லை.. கிடைக்கும் பொழுதில் படங்களை பார்த்து சிறிது சிறிதாக எழுதிக்கொண்டிருந்தேன்..அப்படி எழுதிய பதிவுகளையே கடந்த 14
நாட்களில் 6 பார்வைகளாக கொடுக்க முடிந்தது.

இதற்கிடையில் மற்றும் இதுவரையில் பல கருத்துக்களையும் பாராட்டுகளையும் அதிகமாக வழங்கி மேலும் என் எழுத்துகளுக்கு பலம் சேர்த்து வரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு, இந்த இரண்டு வார காலத்தில் போட்ட பதிவுகளும் வாசித்து மனதை கவர்ந்த பிற வலைப்பூ பதிவர்களின் எழுத்துக்களும் இன்றைய "பார்வையாக"..









ஓய்வு நேரங்களில் விரும்பி படித்து மனதை 
================================================ 
கவர்ந்த சில தமிழ் பதிவுகள்..
================================















குறிப்பு : படித்த சில பதிவுகளை மறந்துவிட்டேன்..ஞாபகம் வரும் பொழுது கண்டிப்பாக வேறொரு பதிவில் போடுகிறேன்.நேரம் குறைமை காரணமாக சில பதிவுகளுக்கு சரியான முறையில் கருத்துக்கள் பகிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்அப்படியே..பிடித்திருந்தால் ஒர்ர் ஒட்டு போடுங்கள்..மற்றவர்கள் பசிக்க ஏதுவாக இருக்கும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

4 comments:

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. << இராஜராஜேஸ்வரி said...
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..>>
    தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  3. நன்றி குமரன். உங்கள் பதிவில் என்னுடைய பதிவுகளையும் இணைத்ததற்கு.

    ReplyDelete
  4. arunambur0 said...
    << நன்றி குமரன். உங்கள் பதிவில் என்னுடைய பதிவுகளையும் இணைத்ததற்கு.>>>

    தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...